சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வட்டியர்

vattiyar · வினையாலணையும் பெயர்

1
கூடையை உடையவர்கள்
those with baskets
2
கலங்களை உடையவர்கள்
those with bowls
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வட்டியர் (vattiyar), வினையாலணையும் பெயர், 'those with baskets'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு