சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வட்டியும்

vattiyum

1
கிண்ணமும், கூடையும்
and bowl, and basket
ஒருசொல் hapax — appears once in the corpus

மான் தசை சொரிந்த வட்டியும், ஆய் மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வட்டியும் (vattiyum), 'and bowl, and basket'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு