சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வணக்கும்

vanakkum · பெயரெச்சம்

1
தாழ்விக்கும், வணங்கச் செய்யும்
causing humbling, defeating
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீயே வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வணக்கும் (vanakkum), பெயரெச்சம், 'causing humbling, defeating'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வணக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு