சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வணக்குறுத்து

vanakkuruttu · வினையெச்சம்

1
வளைத்து
bending
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வணக்குறுத்து (vanakkuruttu), வினையெச்சம், 'bending'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வணக்குறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை