சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வணங்கினர்

vanankinar · முற்றெச்சம்

1
வணங்குபவர்களாக
bowing humbly
முற்றெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வணங்கினர் (vanankinar), முற்றெச்சம், 'bowing humbly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வணங்கினர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு