வணங்குவன்
vanankuvan · படர்க்கை ஒருமை வினைமுற்று
1
தாழ்ந்து இரங்குவான்
he will be humble and charitable
படர்க்கை ஒருமை வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வணங்குவன் (vanankuvan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he will be humble and charitable'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வணங்குவன். Retrieved 26 Jul 2026.