வண்டலவர்
vantalavar · வினையாலணையும் பெயர்
1
மணல் சிற்றில் இழைத்து விளையாடும் மகளிர்
young women playing with little sand houses
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு வண்டலவர் கண்டேன் யான்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வண்டலவர் (vantalavar), வினையாலணையும் பெயர், 'young women playing with little sand houses'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டலவர். Retrieved 26 Jul 2026.