சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்டிற்கு

vantirku · வினையெச்சம்

1
தேன் வண்டுகளுக்கு, தேனீக்களுக்கு
to the bees
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்டிற்கு வண்டலவர் கண்டேன் யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்டிற்கு (vantirku), வினையெச்சம், 'to the bees'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை