வண்டு இமிராத் தாமரை
vantu imirat tamarai · இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
வண்டு ஊதாதத் தாமரையான பொற்தாமரை
gold lotus that is not buzzed by bees
2
பொற்தாமரைக்கு வெளிப்படை
obvious for gold lotus
இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வண்டு இமிராத் தாமரை சூடாய் ஆதல் அதனினும் இலையே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வண்டு இமிராத் தாமரை (vantu imirat tamarai), இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'gold lotus that is not buzzed by bees'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டு இமிராத் தாமரை. Retrieved 26 Jul 2026.