சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்ணத்து

vannattu · பெயரெச்சம்

1
நிறத்தையுடைய
of the color
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மயில் எருத்து வண்ணத்து மாயோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்ணத்து (vannattu), பெயரெச்சம், 'of the color'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்ணத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை