சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்ணத்த

vannatta · பெயரெச்சம்

1
நிறத்தையுடைய
with colors
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்ண வண்ணத்த மலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்ணத்த (vannatta), பெயரெச்சம், 'with colors'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்ணத்த. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு