சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வதியுநன்

vatiyunan · வினையாலணையும் பெயர்

1
தங்கியிருப்பவன்
the man who stays there
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசு முழங்கு பாசறை இன் துயில் வதியுநன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வதியுநன் (vatiyunan), வினையாலணையும் பெயர், 'the man who stays there'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வதியுநன். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு