சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்ததனினும்

vantataninum · வினையெச்சம்

1
வந்ததைக் காட்டிலும்
more than you coming
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ வந்ததனினும் இனிது ஆகின்றே ..... துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்ததனினும் (vantataninum), வினையெச்சம், 'more than you coming'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்ததனினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு