சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்தீ

vanti · வினைத் திரிசொல்

1
நீ வருவாயாக
you come
வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈங்கு என் கை வந்தீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்தீ (vanti), வினைத் திரிசொல், 'you come'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்தீ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை