சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வன்கண்ணிக்கு

vankannikku

1
கண்ணோட்டம் இல்லாதவளுக்கு
to the woman without consideration
2
கொடூரமானவளுக்கு
to the harsh woman
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, வாடினை, வாழியோ வயலை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வன்கண்ணிக்கு (vankannikku), 'to the woman without consideration'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வன்கண்ணிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு