சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வன்பாலான்

vanpalan

1
வன்மையான முல்லை நிலத்தில்
in the harsh forest land
ஒருசொல் hapax — appears once in the corpus

வன்பாலான் கருங்கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வன்பாலான் (vanpalan), 'in the harsh forest land'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வன்பாலான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு