வம்புவிட
vampuvita · வினையெச்சம்
1
கச்சு மூட்டு விட்டுப் போகும்படி
loosening the breast cloth
வினையெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வம்புவிட (vampuvita), வினையெச்சம், 'loosening the breast cloth'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வம்புவிட. Retrieved 26 Jul 2026.