சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயக்குதல்

vayakkutal

1
விளக்குதல்
causing to shine
ஒருசொல் hapax — appears once in the corpus

துறந்து நீ வல் வினை வயக்குதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயக்குதல் (vayakkutal), 'causing to shine'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயக்குதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை