சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயங்காது

vayankatu · எதிர்மறை வினையெச்சம்

1
முற்றாது
not ended, not attained
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

செய்பொருள் வயங்காது ஆயினும் பயங்கெடத் தூக்கி நீடலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயங்காது (vayankatu), எதிர்மறை வினையெச்சம், 'not ended, not attained'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயங்காது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு