வயங்கிழாய்
vayankizhay · முன்னிலை விளி
1
ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, விளக்கமுடைய அணிகலன்களை அணிந்தவளே
Oh woman wearing bright jewels
முன்னிலை விளிஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வயங்கிழாய் (vayankizhay), முன்னிலை விளி, 'Oh woman wearing bright jewels'. கலித்தொகை 4.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயங்கிழாய். Retrieved 26 Jul 2026.