சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயத்தின்

vayattin

1
வலிமையுடைய
with strength
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழ்க் கடுங்கண் இரும்புலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயத்தின் (vayattin), 'with strength'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயத்தின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை