சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயந்தகம்

vayantakam

1
பெண்கள் தலையில் அணியும் அணி
a head–ornament worn by women
ஒருசொல் hapax — appears once in the corpus

வயந்தகம் போல் தோன்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயந்தகம் (vayantakam), 'a head–ornament worn by women'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயந்தகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை