சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயினானும்

vayinanum · உம்மை எண்ணும்மை

1
இடத்திலும்
and on them
உம்மை எண்ணும்மை

வெண்மணல் குவவு மிசையானும், எக்கர்த் தாழை மடல் வயினானும், Pari 16–4 – தயிரின் நுரையொடும் பிறவொடும் எவ் வயினானும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயினானும் (vayinanum), உம்மை எண்ணும்மை, 'and on them'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயினானும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு