சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயிரும்

vayirum · உம்மை எண்ணும்மை

1
வயிர் என்ற ஊது கொம்பும்
and a musical horn called vayir
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வயிரும் வளையும் ஆர்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயிரும் (vayirum), உம்மை எண்ணும்மை, 'and a musical horn called vayir'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயிரும். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு