சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிசையோர்க்கு

varicaiyorkku · வினையாலணையும் பெயர்

1
தரமுடையோர்களுக்கு
those with good standards
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வருகென வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம், பேணுநர் பலரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிசையோர்க்கு (varicaiyorkku), வினையாலணையும் பெயர், 'those with good standards'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிசையோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு