சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிந்த

varinta · வினையெச்சம்

1
கோலஞ்செய்த
decorated
வினையெச்சம்
2
வரிவரியாக உள்ள
streaked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிந்த (varinta), வினையெச்சம், 'decorated'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிந்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை