நற்றிணை 232
15 words cited from this poem, ordered by line.
பெருங்கை
perunkai · வரி 1
large hands, big hands
குளவி
kulavi · வரி 2
Indian cork tree flowers, Indian tree jasmine flowers, Millingtonia hortensis
குழைய
kuzhaiya · வரி 2
getting crushed
முணைஇ
munaii · வரி 2
hating
வாழை
vazhai · வரி 3
banana trees, plantain trees
அலற
alara · வரி 4
to scream
வேரல்
veral · வரி 4
small bamboo
பலவின்
palavin · வரி 5
of jackfruits, Artocarpus integrifolia
மிசையும்
micaiyum · வரி 5
they eat
எந்தை
entai · வரி 7
our father
வேண்டுதும்
ventutum · வரி 7
we are requesting
உக
uka · வரி 8
to drop, dropping
வரிந்த
varinta · வரி 8
decorated
அல்கினை
alkinai · வரி 9
you stayed
பாக்கத்து
pakkattu · வரி 9
in a seashore town