சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிப்புனை

varippunai

1
நூலால் வரிந்து புனைந்த பந்தொடு
ball created tightly with a thread
2
வரியுடைய பந்தொடு
ball with stripes, ball with lines
ஒருசொல் hapax — appears once in the corpus

வரிப் புனை பந்தொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிப்புனை (varippunai), 'ball created tightly with a thread'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிப்புனை. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை