சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிய

variya · குறிப்புப் பெயரெச்சம்

1
புள்ளிகளையுடைய
with spots
குறிப்புப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வட்ட வரிய செம்பொறிச் சேவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிய (variya), குறிப்புப் பெயரெச்சம், 'with spots'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு