சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருகதிர்

varukatir · வினைத்தொகை

1
முதிர்ந்த கதிர்
mature grain
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருகதிர் (varukatir), வினைத்தொகை, 'mature grain'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருகதிர். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை