சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருகுவது

varukuvatu · வினையெச்சம்

1
வருவது
coming
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அருஞ்சமம் வருகுவது ஆயின் வருந்தலும் உண்டு, என் பைதலம் கடும்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருகுவது (varukuvatu), வினையெச்சம், 'coming'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருகுவது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு