சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 139

31 words cited from this poem, ordered by line.

அழுந்த
azhunta · வரி 1
stabbing
காய
kaya · வரி 1
with unripe fruits
இளைஞர்
ilainar · வரி 2
the young, the youth
ஏறிய
eriya · வரி 3
climbed
வருந்த
varunta · வரி 3
to be sad
மருங்குல்
marunkul · வரி 4
waist
விறலியர்
viraliyar · வரி 4
female artists who sing and dance
வாழ்தல்
vazhtal · வரி 5
living
கூறுவல்
kuruval · வரி 6
I will tell
கூறேன்
kuren · வரி 6
I will not tell
உரவோர்
uravor · வரி 7
those with strength
ஓடா
ota · வரி 7
not running away
ஓடாப் பூட்கை
otap putkai · வரி 7
principle of not backing off
பூட்கை
putkai · வரி 7
strength, might
மருக
maruka · வரி 7
oh heir, oh man of lineage
உழாஅ
uzhaa · வரி 8
not plowing
உழாஅ நாஞ்சில்
uzhaa nancil · வரி 8
Nanjil Mountain which is not the plow used in farming
சிமைய
cimaiya · வரி 8
with mountain peaks
நாஞ்சில்
nancil · வரி 8
Nanjil country
துன்னி
tunni · வரி 9
getting close, approaching
மாயா
maya · வரி 9
not spoiled
ஆனான்
anan · வரி 11
he is not satisfied
ஈதல்
ital · வரி 11
giving
வேந்தற்கு
ventarku · வரி 11
for the king
அஞ்சாய்
ancay · வரி 12
you do not fear
சாதல்
catal · வரி 12
death, dying
ஆஅங்கு
aanku · வரி 13
there
மிளிர்ந்திசினாஅங்கு
milirnticinaanku · வரி 13
வருகுவது
varukuvatu · வரி 14
coming
கடும்பு
katumpu · வரி 15
relatives
வருந்தலும்
varuntalum · வரி 15
feeling sad