சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருடைமான்

varutaiman

1
வரை ஆடு, மலை ஆடு
Nilgiri Tahr
ஒருசொல் hapax — appears once in the corpus

இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவிய வள மலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருடைமான் (varutaiman), 'Nilgiri Tahr'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருடைமான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை