சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருதியோ

varutiyo · ஓகாரம் வினா

1
நீ வருகின்றாயா
are you coming
ஓகாரம் வினா

என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி, Nat 274–6 – எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி, Kali 83–27 – எம் இல் வருதியோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருதியோ (varutiyo), ஓகாரம் வினா, 'are you coming'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருதியோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை