சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருத்தமும்

varuttamum · உம்மை எண்ணும்மை

1
துன்பமும்
and sorrow, and distress
உம்மை எண்ணும்மை

உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி

2
துன்பமும்
sorrow

வருத்தமும் பெரிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருத்தமும் (varuttamum), உம்மை எண்ணும்மை, 'and sorrow, and distress'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருத்தமும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு