சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருத்தாதீமே

varuttatime · முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்

1
வருத்தாதே
do no distress
முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருத்தாதீமே (varuttatime), முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், 'do no distress'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருத்தாதீமே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை