சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தாதி

varuntati · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ வருந்தாதே
do not feel sad
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வருந்தாதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தாதி (varuntati), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not feel sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தாதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை