சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தா

varunta · எதிர்மறைப் பெயரெச்சம்

1
மெய் வருந்தாத
not putting effort
எதிர்மறைப் பெயரெச்சம்
2
வருந்த வேண்டாத
not having to worry

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தா (varunta), எதிர்மறைப் பெயரெச்சம், 'not putting effort'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு