சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தினாள்

varuntinal · படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று

1
வருத்தமடைந்தாள்
she was sad
படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தினாள் (varuntinal), படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று, 'she was sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தினாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை