சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்துமால்

varuntumal · படர்க்கை ஒருமை வினைமுற்று, வருந்தும் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
வருந்தும்
she will be sad
படர்க்கை ஒருமை வினைமுற்று, வருந்தும் + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்துமால் (varuntumal), படர்க்கை ஒருமை வினைமுற்று, வருந்தும் + ஆல், ஆல் – அசைச்சொல், 'she will be sad'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்துமால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு