சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருபு

varupu · வினையெச்சம்

1
வந்து
coming
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருபு (varupu), வினையெச்சம், 'coming'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை