சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவைகல்

varuvaikal

1
தோன்றுகின்ற விடியற்காலை
appearing dawn
ஒருசொல் hapax — appears once in the corpus

வருவைகல், மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி ..... வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவைகல் (varuvaikal), 'appearing dawn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவைகல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை