சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருவையால்

varuvaiyal · வினையெச்சம்

1
நீ வருவதால்
since you come
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையால் நாண் இலி நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருவையால் (varuvaiyal), வினையெச்சம், 'since you come'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருவையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை