சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்தனன் கொளற்கு

varaintanan kolarku

1
திருமணம் புரிவதற்கு
to marry
ஒருசொல் hapax — appears once in the corpus

வருமே தோழி நல் மலை நாடன் ..... வீங்கு இறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்தனன் கொளற்கு (varaintanan kolarku), 'to marry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்தனன் கொளற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை