சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்தனை

varaintanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ திருமணம் செய்துகொண்டாய்
you married her
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வரைந்தனை நீ எனக் கேட்டு, யான் உரைத்தனென் அல்லனோ, அஃது என் யாய்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்தனை (varaintanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you married her'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு