சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரைந்தார்க்கும்

varaintarkkum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
நீக்கியவர்களுக்கும்
and to those who have eliminated
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரைந்தார்க்கும் (varaintarkkum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and to those who have eliminated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரைந்தார்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை