சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையணி

varaiyani

1
மலைசார்ந்த
on the mountains
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரசம் தூங்கும் அறாஅ யாணர், வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையணி (varaiyani), 'on the mountains'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையணி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு