சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையாமை

varaiyamai

1
திருமணம் புரியாமை
not marrying
ஒருசொல் hapax — appears once in the corpus

யாணர் ஊரன் காணுநன் ஆயின், வரையாமையோ அரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையாமை (varaiyamai), 'not marrying'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையாமை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை