நற்றிணை 390
20 words cited from this poem, ordered by line.
பிறழ
pirazha · வரி 1
turning upside down
வாளின்
valin · வரி 1
like a sword
வாளை
valai · வரி 1
valai, scabbard fish, trichiurus haumela
ஏற்கும்
erkum · வரி 2
it accepts
நீர்நாய்
nirnay · வரி 2
otter
கிள்ளி
killi · வரி 3
Killi, a title for Chozha kings
கைவண்
kaivan · வரி 3
charitable
வெண்ணி
venni · வரி 3
Venni, a town in the Chozha country
ஆம்பல்
ampal · வரி 4
white water lily
அணிபெற
anipera · வரி 5
attaining beauty
தைஇ
taii · வரி 5
the month of Thai
செலீஇயர்
celiiyar · வரி 6
may it go, may they go
காணுநன்
kanunan · வரி 7
one who saw
வரையாமை
varaiyamai · வரி 8
not marrying
வரையின்
varaiyin · வரி 8
if you marry
முடியன்
mutiyan · வரி 9
Mudiyan, a small–region king
வாய்மொழி
vaymozhi · வரி 9
truthful words
வேய்
vey · வரி 10
bamboo
அளிய
aliya · வரி 11
they are pitiable
தொலையுந
tolaiyuna · வரி 11
they will lose