சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரையார்க்கும்

varaiyarkkum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
நீக்காதவர்களுக்கும்
and those who have not eliminated
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரையார்க்கும் (varaiyarkkum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who have not eliminated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரையார்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை